SENGIPPATTI

01/11/2015

செங்கிப்பட்டி - வழி - திருச்சி- தஞ்சாவூர் .சுவாமி கூரையின் கீழ் உள்ளார் .


KATTUKURUCHI

01/11/2015

காட்டுக்குறிச்சி - அருள்மிகு ரத்னபுரீசுவரர் - சுவாமி கூரையின் கீழ் உள்ளார் .



NATHAM


 01/11/2015
நத்தம் - அருள்மிகு வேதபுரீசுவரர் - தென்மைநாடு அருகில் . சுவாமி கூரையின் கீழ் உள்ளார் .





NALAAMBOOR

நல்லாமூர் - மதுராந்தகம் -சித்தாமூர் - 2 km மேல்மருவத்தூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது .
தொடர்புக்கு-திரு.வேங்கடம் -9962942816.



VAAGANATHA KOLLAI

26/07/2015
வாகநத்த கொல்லை -காஞ்சிபுரம் அடுத்து தூசியிலிருந்து 2 Kmல் இவ்வூர் உள்ளது.கூரையில் ஒரு ஓடு உடைந்துள்ளது .
தொடர்புக்கு- திரு.சீனிவாசன் -9655850804.




56.KATIYAMPANTHAL

கடியாம்பந்தால் - செங்கல்பட்டு -உத்திரமேரூர் செல்லும் வழியில் இவ்வூர் உள்ளது . சுவாமி கூரையின் கீழ் அருள்பாலிக்கிறார்.

தொடர்புக்கு -9444352848

55.SIRUPILAAVUR

22/02/22015
சிறுபிளாவூர் - செங்கல்பட்டு -புக்கத்துறை வழியில்  4 கீமி ல் இவ்வூர் உள்ளது .திருப்பணி நடைபெறுகிறது .

தொடர்புக்கு -9444403138.