47.PILLAI THAERU VASAL


27/06/2014
அருள்மிகு மன்மதேசுவரர் திருக்கோவில் -மெயின் ரோடு , பிள்ளை தெரு வாசல் , காரைக்காலிருந்து 5 km நெடுங்காடு செல்லும் வழி. சுவாமி குடிசையின் கீழ் அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -9942564924.

46.LINGATHADI

27/06/2014
அருள்மிகு லிங்கேசுவரர்  திருக்கோவில் - பிள்ளை தெரு வாசல் , லிங்கத்துஅடி , காரைக்காலிருந்து 5 km நெடுங்காடு செல்லும் வழி .
சுவாமி குடிசையின் கீழ் அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு .வெங்கடேசன் -9488211429 , திரு .பழனிவேல் -9843096641.





45.THIRUNALLAR

27/06/2014
அருள்மிகு அகத்தீசுவரர்  திருக்கோவில்திருநள்ளாறு போலீஸ் ஸ்டேஷன் சேர்ந்து உள்ளது இப்பதி .சிமெண்ட் கூரையின் கீழ் சுவாமி அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு - திருசத்தியா -9842924983.





44. SELLOOR

27/06/2014
அருள்மிகு அகத்தீசுவரர் திருக்கோவில் -செல்லூர் (பேராளம் to  காரைக்கால்) , முதலியார் தெரு , கூரையின் கீழ் சுவாமி அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு - சிவ .செந்தில் - 9442017131.





43.MUPPAITHANGKUTY


27/06/2014
அருள்மிகு மகாலிங்கேசுவரர் திருக்கோவில் -முப்பைத்தங்குடி (பரமநல்லூரிலிருந்து 4 km )
சுவாமி குடிசையின் கீழ்   அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -சிவ .செந்தில் - 9442017131.





42. MATHOOR

27/06/2014
அருள்மிகு மாதுவனேசுவரர்  திருக்கோவில் - மாதூர்  (விழிதியூரிலிருந்து 6 km அருகே உள்ளது ).இரண்டு சிவலிங்க திருமேனியாக   கூரையின் கீழ் சுவாமி அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு - 9442017131.





41.AGALAKANNU

27/06/2014
அருள்மிகு லிங்கேசுவரர் திருக்கோவில் -அகலகண்ணு (விழிதியூர் அருகே உள்ளது ) கூரை ஓடு போட்டுள்ளது .
தொடர்புக்கு - திரு.முருகானந்தம் - 7598419418.





40.PARAMANALOOR

27/06/2014
அருள்மிகு பரமநல்லீசுவரர்  திருக்கோவில் - பரமநல்லூர்  (விழிதியூரிலிருந்து 2 km அருகே உள்ளது ).சுவாமி மேற்கூறிய திருக்கோவிலின் அருகில்  கூரையின் கீழ் அருள்பாலிக்கிறார் .

தொடர்புக்கு - 9442017131.




39. KEELAIYOOR

27/06/2014
அருள்மிகு லிங்கேசுவரர்  திருக்கோவில் -
லிங்க திடல் ,கீழையூர் , காரைக்காலிருந்து 6 km  . சுவாமி கூரையின் கீழ் அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.பிரபாகரன் -9698585194.


38.PANANGKAATUR


 27/06/2014
அருள்மிகு காளேசுவரர்  திருக்கோவில் -
பனங்காட்டூர் , காரைக்கால் 5km . சுவாமி கூறையின்  கீழ் 16 பட்டை லிங்கமாக அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு - 9442017131.




37.KAARAIKAL

27/06/2014
அருள்மிகு வைத்தியநாதசுவாமி திருக்கோவில் -
S .R .பன்னை , கீழ்மனை , காரைக்கால் . சுவாமி கூரையின் கீழ் அருள்பாலிக்கிறார் .
தொடர்புக்கு -திரு.வெற்றி செல்வன் - 9443127007 , 9442017131